தோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.

நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முன்னூறு குடும்பங்கள் இருக்கின்றன. தோராயமாகக் கணக்குப் போட்டால் மொத்த மக்கள் தொகை சுமார் ஆயிரம். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னைத் தெரியாது. தெரிந்த சிலருக்கும் முகம் தெரியுமே தவிர என்னைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. கவனமாக நான் அதைத் தவிர்ப்பேன். ஓர் எழுத்தாளனாக, புகைப்படங்களைப் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அடையாளம் கண்டு பேசக்கூடிய பிரகஸ்பதிகள் இங்கு யாருமில்லை. இவர்களுடைய அதிகபட்ச வாசிப்பு என்பது தினத்தந்தியுடன் முடிந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். அப்படி … Continue reading தோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.